இனியும் தாமதிக்காதே சக்தியைப் போற்று

ஆசிரியர்: பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperBack
Pages 50
Weight100 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உடனடியாகச் செய்ய வேண்டிய காரியத்தைத் தாமதப்படுத்தினாலும் ஆபத்து. தாமதம் செய்து செய்ய வேண்டிய காரியத்தை அவசரப்பட்டுச் செய்தாலும் ஆபத்துதான். இதை வாழ்க்கையில் கடைப்பிடிக்காத காரணத்தால்தான் பெரும்பான்மையான துன்பங்கள் நேருகின்றன.
பல பிறவிகளில் உடனடியாகச் செய்ய வேண்டியதை மறந்ததால்தான் மனிதர்கள் இந்த மண்ணுலகில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை என்று இங்கே சொல்வது அம்பிகையைத் துதிக்காமல் வீணான காரியங்களில் ஈடுபடுவதைக் குறிக்கிறது.
இப்பிறவியிலும் அந்தத் தவறான போக்கைத் தொடரக்கூடாது. தொல்லைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. இந்த லட்சிய நோக்கில் உதயமாகியிருப்பதுதான் 'இனியும் தாமதிக்காதே! சக்தியைப் போற்று!' என்னும் இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :