இனி விதைகளே பேராயுதம்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper back
Pages 96
Weight150 grams
₹85.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் இந்தியாவின் குறுக்குமாருக்காகப் பயணம் செய்த பொது பிச்சைகாரன் என ஒருவனையே,திருடன் என ஒருவனையே பார்க்கவில்லை.அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளரும் உயர் நியாய உணர்வுகளும்.அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது. ஆகவே,வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே ... ஆங்கிலமாக இருக்கிற எல்லாமே...தன்னுடையதைவிட உயர்ந்தது என்று எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.இந்தியாவை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற,அந்த நாட்டின் பாரம்பரிய கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
லார்டு மெக்காலே 02 பிப்ரவரி 1835ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசியது

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :