இன்னொரு வாசல், இன்னொரு வாழ்க்கை (பாகம்-4)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 432
ISBN978-81-83450-66-0
Weight350 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசமீபத்தில், நமக்குள் ஏற்படுகின்ற பயத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று நீங்கள் கூறியதைக் கேட்டேன். நீங்கள் கூறுவதை நான் நம்பவில்லை. பல ஆண்டுகளாக நான் எனக்குள் ஏற்படுகின்ற பயத்தை எதிர்த்துப் போராட முயற்சி மேற்கொண்டேன். அப்போது எனது பயம் இன்னமும் அதிக மாகவும், பலமுள்ளதாகவும் ஆகிவிட்டது. இப்போது எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த பயத்தினுள் நான் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் அதனுள் செல்கிறேன். அதில் அப்படியே இருக்கிறேன். எதுவுமே செய்யாமல், அப்போதுள்ள சூழ்நிலைப்பற்றி எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமலே கூட, எனது பயத்தினுள் சென்று பார்க்கிறேன். பயம் என்பது ஒரு மாபெரும் சக்தி என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். மேலும் சில வேளைகளில் நான் இந்த சக்தியை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். பத்தடி பலகையில் நின்று கொண்டு ஏரியின் தண்ணீரில் தலைகீழாகப் பாய்ந்து குதிப்பதைப் போன்று குதிக்கிறேன். எனவே பயத்தோடு போராடுவது குறித்தும், பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வது குறித்தும் தாங்கள் பேச முடியுமா?
நான் கூறுவதை நீ நம்பாமல் இருப்பது மிகவும் நல்லது. இப்போது நான் பெரிய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டேன்; ஏனெனில் நான் சொல்வதை நீ நம்பினால்,

''பிரார்த்தனை என்பது உங்களது இருப்பு நிலையைச் சார்ந்தது. இந்த உடல் பிரார்த்தனையை செய்ய முடியாது. இந்த உடல் பிரார்த்தனையில் இருக்க முடியாது. இந்த உடல் என்பது ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்காக உள்ளது. செயலாற்றுவதற்கான ஒரு கருவிதான் இந்த உடல், மனமும் செயலாற்றுவதற்கான ஒரு கருவிதான். நினைத்தல் என்பதும் ஒரு செயல்தான். எனவே பிரார்த்தனை என்கின்ற பெயரில் உங்களது உடலால் எதுவும் செய்ய முடியாது. அதேபோன்று உங்களது மனதாலும் பிரார்த்தனை என்கின்ற பெயரில் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் இவையிரண்டும் செயலாற்றுதல் என்கின்ற பரிமாணத்தின் பகுதிகள்தான். இந்த உடல் மற்றும் மனம் ஆகிய இவற்றுக்கு அப்பால்தான் பிரார்த்தனை என்பது நிகழ முடியும்."

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :