இன்பக்கனா ஒன்று கண்டேன்

ஆசிரியர்: சோ

Category கட்டுரைகள்
Publication அல்லயன்ஸ்
FormatPaperback
Pages 95
Weight100 grams
₹45.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த நாடகத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். வழக்கமாக என் நாடகங்களில் 'அரசியலைப் பெரும் அளவில் புகுத்துகிறேன். மற்ற விஷயங்களைக் குறைத்தே கொடுக்கிறேன்' என்பது பல விமர்சகர்களுடைய குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை இந்த நாடகத்தில் அவர்களால் கூற முடியாது. ஏனென்றால் இந்த நாடகத்தில் நான் மற்ற விஷயங்களை குறைத்துக் கொடுக்கவில்லை - அறவே விட்டு விட்டேன். அரசியலைப் புகுத்தவில்லை - அரசியலையே தான் நாடகமாக்கியிருக்கிறேன்.
இந்நாடகத்தை நூறு முறைகளுக்கு மேல் சென்னை மக்கள் தாங்கி இருக்கிறார்கள். 'எதையும் தாங்கும் இதயம்' ஒன்று மெரினாவில் தூங்குகிறது. மற்ற எதையும் தாங்கும் இதயங்கள் இந்த நாடகத்தைப் படிக்கப் போகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ :

கட்டுரைகள் :

அல்லயன்ஸ் :