இன்று ஒரு தகவல் பாகம் 1&2

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category சுயமுன்னேற்றம்
Publication முத்துநாடு பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
FormatHard Bound
Pages 2636
Weight2.36 kgs
₹1670.00 ₹1503.00    You Save ₹167
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereவணக்கம் ! யாருக்குன்னு பாக்கறீங்களா? உங்களுக்குத்தான்! என்ன திடீர்ன்னு இப்பவந்து புதுசா ஒரு வணக்கம்? இதுதானே உங்க சந்தேகம்? அந்த சந்தேகத்தை இப்ப தீர்த்து வச்சுடறேன். வேறே ஒண்ணுமில்லே… எனக்குத் தெரிஞ்ச சிலதை உங்க காதுலேயும் போட்டு வைக்கலாம்னு ஒரு நினைப்பு. மனுஷன் கேக்கறது அதிகமா இருக்கணும்ங்கறதுக்குத் தான் ரெண்டு காது! பேசறது குறைச்சலா இருக்கணும்ங்கறதுக்காகத்தான் ஒருவாய். இப்படி இருக்கறப்பவே நிலைமை இப்படி இருக்கு... அப்படி இருக்கறப்போ ஒவ்வொரு மனுஷனுக்கும் ரெண்டு பொய் ஒரு காதுன்னு இருந்தா உலகம் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்களேன் அப்புறம் யாரும் தெருவுலே நடமாடவே முடியாது!

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

சுயமுன்னேற்றம் :