இயற்கையை நோக்கி
ஆசிரியர்:
மா.பா.குருசாமி
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?id=1668-9042-9280-7433
{1668-9042-9280-7433 [{புத்தகம் பற்றி
<br/>"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு", என்பது குறள்நெறி. இந்நுாலின் ஆசிரியர் என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய டாக்டர் மா.பா. குருசாமி அவர்கள் காணும் எதிலுமே மெய்ப்பொருள் காண விழைபவர். கண்ட மெய்ப்பொருளை தம் எழுத்துக்களின் வாயிலாக எல்லோர்க்கும் கொண்டு சேர்ப்பவர். அவ்வாறு பல சமயங்களில் சுற்றுச்சூழல் புதியகல்வி உள்ளிட்ட பல இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “இயற்கையை நோக்கி" நுால் உருவாகியிருக்கிறது.
<br/>வேதி நச்சுக்களால் வேண்டாத நுகர்வுப் பழக்கங்களால் வெந்து நொந்துபோய்க் கொண்டிருக்கும் இந்த பூமி உய்ய ஒரே வழி இயற்கையை நோக்கி விரைவதுதான். உலகமே தலைகீழாகப் புரண்டு போயிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் இயற்கை வாழ்வுக்குத் திரும்புவதென்பது எளிதான செயலல்ல. அதற்கு இது போன்ற நுால்கள் வெளிவருவதும், இடைவிடாத பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதும் காலத்தின் கட்டாயம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866