இயற்கை உணவும் இல்லத்தரசியரும்

ஆசிரியர்: முத்துக்குமாரசாமி.தி

Category சமையல்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 88
ISBN978-81-8446-465-7
Weight150 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூலாசிரியர் தி.முத்துக்குமாரசாமி தமிழக அரசு பகுப்பாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அரசுப் பணியில் 35 ஆண்டுகள் மற்றும் தனியார் உணவுத் தொழிலகங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை இந்நூலில் தந்துள்ளார். இதனால் உணவு தயாரிப்பாளரும் நுகர்வோரும் குறிப்பாக இல்லத்தரசியரும் பயன்பெறலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துக்குமாரசாமி.தி :

சமையல் :

விஜயா பதிப்பகம் :