இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்
ஆசிரியர்:
ஆர்.எஸ்.நாராயணன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1512-2844-2628-5914
{1512-2844-2628-5914 [{புத்தகம்பற்றி விவசாயப் பொருளாதார நிபுணர் என்ற முறையில், விவசாயம் தொடர்பாக கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி விவசாயிகளின் மனதைக் கவர்ந்தவர். 1990-லிருந்து இவர் கவனம் இயற்கை விவசாயத்திற்குத் திரும்பியது. இயற்கை விவசாய மாதிரிப் பண்ணைகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்பவர். தமிழ்நாடு இயற்கை விவசாய முன்னோடிகளை அடையாளப்படுத்தி ஊடகங்கள் மூலம் பிரபலமாக்கியவர், சுற்றுச்சூழல், சமூக ஆர்வலர், இவரால் அடையாளம் காணப்பட்ட இயற்கை விவசாயிகள் இவரை 'இயற்கை விஞ்ஞானி' என்று மரியாதையுடன் அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இயற்கை வழி மாடித்தோட்டத்தைத் தன் வீட்டு மொட்டைமாடியில் உருவாக்கி 17 ஆண்டுகளாகக் காப்பாற்றி வருகிறார். இயற்கை விவசாயி என்ற முறையில் தனது தோட்டத்தில் பசுக்களுடனும் பறவைகளுடனும் வாழ்வது இவரின் இனிய பொழுதுபோக்கு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866