இயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நலத் திட்டம்
ஆசிரியர்:
நாராயணன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1351-9470-1857-1524
{1351-9470-1857-1524 [{புத்தகம்பற்றி இயற்கை வேளாண்மையில் நன்மைகள் நாடிவருகின்றன. செயற்கை வேளாண் மையில் தீமைகள் தே டி வ ரு கின் ற ன . இயற்கை வழி வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும்போது பொருளாதாரப் புரட்சி உருவாகிறது. இந்திய மண்ணுக்கு நாட்டுக் கலப்பை உழவே ஏற்றது. இந்தியாவில் காளை சக்திதான் முக்கியம். வெள்ளைக்காரர்கள் கற்றுத் தந்த குதிரை சக்திநமக்குத் தேவையற்றது. இவைபோன்ற பல அரிய கருத்துகளை இந்நூல் வலியுறுத்துகிறது, குறைந்த நீரில் கூடுதல் மகசூல் பெறும் வழிகள், உயர்வான இயற்கை உரங்கள், பயிர்ப். பாதுகாப்பில் புதிய முயற்சிகள். வேளாண்மை, மேன்மை பெறும் வழிகள், விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல்கள், பல வகையான மரங்கள் வளர்ப்பு முறைகள் லாபங்கள் ஆகியவை பற்றி ஆர். எஸ். நாராயணன் அவர்கள் 44 கட்டுரைகளில் விளக்குகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866