இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணன்

Category விவசாயம்
Publication தாமரை பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 98
ISBN978-81-88049-49-3
Weight150 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




நிலம் இல்லாதவர்கள் தங்கள் மொட்டைமாடியில் காய்கறிச் சாகுபடி செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் மனம் வைத்தால் வீட்டிலுள்ள , அனைவரும் பொழுதுபோக்காகப் பங்கேற்கும் வகையில் மாடியில் தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைத்தால் எடை தாங்குமா, நீர்க்கசிவு ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார். தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள், தேவையான கருவிகள், எந்தெந்த காய்கறிகள் ஏற்றவை என்பவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எஸ்.நாராயணன் :

விவசாயம் :

தாமரை பப்ளிகேஷன்ஸ் :