இரண்டு பிக்சல் " குறைவான கடவுள் (வலசை தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)

ஆசிரியர்: நேசமித்ரன் கார்த்திகைப் பாண்டியன்

Category சிறுகதைகள்
Publication வலசை பதிப்பகம்
FormatPaperback
Pages 192
Weight300 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மொழிநடை, வெளிப்பாட்டுத் திறன், நகைமுரண், பகைமுரண், எனப் பல பிரத்தியேகமான தன்மைகள் லக்மி சரவணக்குமாரின் எழுத்துக்கு உண்டு. - நாஞ்சில் நாடன் நிலம் கிழிபடுகிறது. மாலினி, ஆதிரை, தங்கமலர், மணிமேகலா, தமிழ் எல்லோரும் கடலில் நுழைந்து தோணி யேறி, முகாமில் வானதியின் , கெட்டி தட்டிப் போன யோனிக் கருங்குருதியாக வெளியேறுகிறார்கள், கணேச குமாரனுக்கு இதைக் கதையாகச் சொல்லத் தெரிகிறதுகே.என். செந்திலின் இக்கதை, சிறுவர்கள் மேல் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான வன்முறைகளை, ஒடுக்குதல்களை பேசுவ தோடு அவர்களின் , குறும்புகள், மகிழ்ச்சிகள், போன்றவற்றையும் பேசிச் செல்கிறது அதிகமும் கவிதை, கவிதை சார்ந்த உரையாடல்களின் வழியாகவே தன்னை உறுதிசெய்து.

உங்கள் கருத்துக்களை பகிர :
கார்த்திகைப் பாண்டியன் :

நேசமித்ரன் :

சிறுகதைகள் :

வலசை பதிப்பகம் :