இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும் (உங்கள் உயிரைப் பாதுகாக்க உதவும் 5 படிகள்)

ஆசிரியர்: சிவசுப்பிரமணிய ஜெயசேகர்

Category உடல்நலம், மருத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 65
ISBN978-81-7720-119-2
Weight100 grams
₹40.00 ₹38.80    You Save ₹1
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரத்த அழுத்தம் ஒரு நோயன்று. அது குறைந்த அழுத்தமாகவோ மிகை அழுத்தமாகவோ மாறும் போதுதான் நோயாகிறது. இரத்த மிகை அழுத்தம் இன்று வயது வேறுபாடு பாராமல் ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டுகிறது. யாரும் எந்த நேரமும் இதன் பிடியில் சிக்கலாம். உடனிருந்து கொல்லும் நோயான இந்த இரத்த மிகை அழுத்தம் எதனால் வருகிறது, அதை வராமல் தடுப்பது எப்படி, ஒருவேளை வந்துவிட்டாலும் அதிலிருந்து மீள்வது எப்படி போன்ற அரிய தகவல்களை இந்நூல் வழங்குகிறது. இரத்த மிகை அழுத்தத்தை நீக்கி, இதயத்தைக் காப்பாற்றுவதற்கு உலகப் புகழ்பெற்ற மேயோ கிளினிக் பரிந்துரைக்கும் 5 படிகளை விளக்கும் இந்த நூல், ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நலக்கையேடு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிவசுப்பிரமணிய ஜெயசேகர் :

உடல்நலம், மருத்துவம் :

அடையாளம் பதிப்பகம் :