இரயில் புன்னகை

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 104
Weight100 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எழுதுகிறவனுக்குக் கவனம் முக்கியம். எல்லோரும். பாமானிக்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் கவனிப்ப கலை. யோசித்துப் பார்த்தால் நாம் கவனிக்க விரும்பு தத்தான் கவனிக்கிறோம்-நம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப படி? சொல்கிறேன். சின்ன வயசில் எங்கள் மாமா வீட்டுக் கல்யாணத்தில் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் சங்கீதக் கச்சேரி. அய்யங்கார் ரொம்ப ரசித்து 'தோடி' பாடிக் கொண் வருந்தார். மாமா என்னை ரகசியமாகக் கூப்பிட்டு, "டேய்! அவர் என்னத்தையோ அப்பப்ப வாயில் போட்டுக்கறாரே. அது என்னன்னு போய்ப் பார்த்துட்டு வா” என்றார். மாமா வனத்தது தோடியை அலல.
இரண்டாவது உதாரணம்: “இலக்கியச் சிந்தனையில் கதையின் கதை' என்கிற தலைப்பில் தொல்காப்பியத்தி விருந்து துவங்கி மேற்கோள்கள் காட்டி, தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரை போல எனக்கே திருப்தி தரும் படியாகப் பேசினேன். பேச்சு முடிந்ததும் ஒரு எழுத்தாள அன்பர் என்னை அணுகி, “உங்க பேச்சைக் கேட்டேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :