இருபதாம் நுற்றாண்டுச் சிறுகதைகள் நூறு

ஆசிரியர்: வீ.அரசு

Category சிறுகதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 1216
ISBN978-81-7720-194-9
Weight850 grams
₹630.00 ₹535.50    You Save ₹94
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத்
தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவு செய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை எந்தச் சங்கப்பலகையின் தரவரிசைப்படுத்தலின் கீழும் தொகுக்கப்படவில்லை. ஆயினும் எழுதப்பட்ட காலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உயர்த்திய கதைகள் என்னும் பெருமைக்குரியவை. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் சமூக இயங்குவெளி குறித்த புரிதலையும் பன்முகப் பரிமாணத்தையும் (இக்கதைகள் கோடிட்டுக்காட்டுகின்றன

உங்கள் கருத்துக்களை பகிர :
வீ.அரசு :

சிறுகதைகள் :

அடையாளம் பதிப்பகம் :