இறகுதிர்காலம்

ஆசிரியர்: கோவை சதாசிவம்

Category சுற்றுச்சூழல்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹110.00 ₹93.50    You Save ₹16
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை. இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் இக்கட்டுரைகள் 'பயணங்களிலும், கள அனுபவங்களிலும் வாய்த்தவை. கோவை சதாசிவத்தின் எழுத்துக்களில் வெளிப்படும் உணர்வும், ஆக்கப்பூர்வமான தகவல்களும் அசலானவை. அதனால்தான் வாசிப்போரை மனதளவில் பாதிக்கிறது. மாற்றம் காணத் தூண்டுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கோவை சதாசிவம் :

சுற்றுச்சூழல் :

குறிஞ்சி பதிப்பகம் :