இலக்கை நோக்கி
ஆசிரியர்:
ஐ.வி.நாகராஜன்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+?id=1185-5357-2925-9936
{1185-5357-2925-9936 [{புத்தக பற்றி ஐ.வி. நாகராஜன் சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர். பெண்ணியம், விவசாயிகள் பிரச்சனை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் என பல தளங்களில் அவ்வப்போது பல கட்டுரைகளை நாளிதழ்களில் எழுதியுள்ளார். திருமண பந்தம், மீத்தேன் பிரச்சனை, உள்ளிட்ட பல சிறு நூல்களையும் எழுதியுள்ளார்.
<br/>இலக்கை நோக்கி' என்னும் இந்த நூல் தீக்கதிரின் வண்ணக்கதிரில் வெளிவந்த குடும்பம், சூழலியல், மருத்துவம், மருத்துவத்தின்
<br/>வணிக அரசியல், திரைப்படம், தத்துவம், வரலாறு என்று பல தலைப்புகளில் எழுதப்பட்ட
<br/>14 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866