இளமையில் கொல்
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D?id=1059-0834-1597-2852
{1059-0834-1597-2852 [{புத்தகம் பற்றி வாழ்வின் அசந்தர்ப்பமான சூழலில், பொய் சாட்சியாக ஒருமுறை நண்பனுக்கெதிராக சாட்சிக் கூண்டிலும், மற்றொருமுறை கொலையாளியாக குற்றவாளிக் கூண்டிலும் நிற்க நேர்ந்து அல்லல்படும் ஓர் இளைஞனின் கதை. உறவுகள், நட்புகள் என அவன் பந்தாடப்படும் இந்தக் கதை 1987ல் எழுதப்பட்டது. சுஜாதாவின் சுவாரஸ்ய எழுத்தில் சுறுசுறு கதை.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866