இழை இழையாய் இசைத்தமிழாய்

ஆசிரியர்: நா.மம்மது

Category கட்டுரைகள்
Publication இன்னிசை அறக்கட்டளை
FormatPaperback
Pages 176
Weight250 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனைப் பார்த்த தமிழ்ச் சமூகம் அந்த இறைவனை ஆடல் வல்லன், கூத்த பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது

உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன்; அவன் தோன்றிய இடம் தமிழ் நிலம்; முதல் மொழி தமிழ்; முதல் இசை தமிழன் கண்ட தமிழ் இசை. இந்த உண்மைகள் உலக ஆய்வாளர்களால் கண்டறிந்து வெளியிடப்பட்டுவரும் இக்காலத்திலும், சிலர் அறியாமையாலோ வேண்டுமென்றோ , 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த “சங்கீத மும்மூர்த்திகளால்தான் கர்நாடக சங்கீதம் கண்டுபிடிக்கப்பட்டது” என்று சொல்லிக்கொண்டும், "இந்தச் சங்கீதம் வேறு; ஒதுவார்கள் பாடும் தமிழிசை வேறு" என்றும், “அந்தச் சங்கீதம் சாஸ்த்ரீய சங்கீதம்; இந்தத் தமிழிசை மெல்லிசை" என்றும் கூறிமக்களைக் குழப்பிக் கொண்டும் திரிகிறார்கள். இக்கருத்துகளில் உள்ள போலிமையை எடுத்துக்காட்டி, நமது தமிழ்ச் செவ்விசையின் முன்மை, தொன்மை, நுண்மை முதலிய மேன்மைகளைச் சான்று காட்டி நிறுவி வருகிறார் இந்நூலாசிரியர்திரு நா.மம்மது அவர்கள், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரப் பனுவல் முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆங்கு ஈங்காகவும், இலை மறை காய்கள் போலவும் காணப்படும் அரிய இசை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.மம்மது :

கட்டுரைகள் :

இன்னிசை அறக்கட்டளை :