ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்
ஆசிரியர்:
சி.புஷ்பராஜா
விலை ரூ.600
https://marinabooks.com/detailed/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+++%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+?id=1406-9199-8146-4527
{1406-9199-8146-4527 [{புத்தகம் பற்றி இதுவரை எழுதப்படாத ஒரு நூலை புஷ்பராஜா எழுதும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்டிருக்கிறார். பேசப்படாத பல விஷயங்களை, பேசத் துணியாத தகவல்களை எழுத்திலே பதிவு செய்திருக்கிறார். நூற்றாண்டுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய தகவல்களை, அவர்களுடைய இயல்புகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறார். ஜனநாயகம், விடுதலை, மனிதநேயம் என்கிற கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் கொள்கையான தனது கொள்கையை வலியுறுத்தியிருக்கிறார் என்ற வகையில் இந்த நூல் மிகவும் கவனிப்புக்கும் பாராட்டிற்கும் உரியது என்பதில் ஐயமில்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866