உங்களுக்குள் ஒரு மருத்துவர்

ஆசிரியர்: அ.உமர்பாரூக்

Category உடல்நலம், மருத்துவம்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 61
ISBN978-93-84646-44-8
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"மருத்துவமனைக்குள் துயரத்துடன் வருபவர்களை பணங்காய்ச்சி மரமாக எண்ணி உலுக்காதே!" - “மருத்துவத்தின் தந்தை” ஹிப்போகிரேட்ஸ்
என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவரா? அப்படி ஒவ்வொருவருக் குள்ளும் ஒரு மருத்துவர் இருந்தால் ஏன் எல்லோரும் நோய் வாய்ப்படுகிறார்கள்? உலகம் எங்கும் இவ்வளவு நோய்கள் ஏன் பெருகியிருக்கின்றன? இப்படியெல்லாம் உங்களுக்குள் கேள்விகள் கிளம்புவது நியாயமானதுதான்.
உங்களுக்குள் இருக்கும் உங்களுடைய மருத்துவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் இந்தக் கேள்விகள் மட்டுமல்ல, இன்னும் பல கேள்விகளுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும். உங்களுக்குள் இருக்கும் மருத்துவர் பற்றி நீங்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? என்பதுதான் இன்றைக்கு நம் முன் இருக்கக்கூடிய பிரதானமான கேள்வி. நம்முடைய ஆரோக்கியத்திற்காக இன்னொரு நபரை, இன்னொரு மருத்துவத்தை நாம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதால் தான் நமக்குள் இருக்கும் இயற்கையின் மருத்துவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.உமர்பாரூக் :

உடல்நலம், மருத்துவம் :

எதிர் வெளியீடு :