உங்களுக்கு மாரடைப்போ மூளைத்தாக்கோ ஏற்படாமலிருக்க 8 வழிகள்

ஆசிரியர்: டி.கே. ரகுநாதன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 40
ISBN978-81-7720-122-2
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு காலத்தில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட நோய்கள்தான் இந்தியாவில் அதிகம்.ஆனால் இப்போது? தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயமாக்கலும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்தி இருக்கின்றன. அவற்றுள் மாரடைப்பு,மூளைத்தாக்கு என்னும் பக்கவாதம், நீரிழிவு, மலட்டுத்தன்மை, புற்றுநோய், உடல்பருமன் போன்றவை முக்கியமானவை, இந்த நூல் உங்களுக்கு மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது பற்றி பேசுகிறது. இதற்காக 8 வழிகளை விளக்குகிறது மருத்துவத் துறையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிச்சிறப்புடன் விளங்கும் மேயோ கிளினிக். பின்பற்றுவதற்கு எளிமையான இந்தO உத்திகளை நடைமுறைப்படுத்துவது மூலம் நீங்கள்மாரடைப்பு, மூளைத்தாக்கு என்னும் மரணப்பிடியிலிருந்து தப்பிக்க இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டி.கே. ரகுநாதன் :

உடல்நலம், மருத்துவம் :

அடையாளம் பதிப்பகம் :