உங்கள் அருமைக் குழந்தைகளும் அதிர்ஷ்டமான பெயர் வைப்பது எப்படி?
ஆசிரியர்:
ஏ.எஸ்.வழித்துணைராமன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1645-0763-8511-0999
{1645-0763-8511-0999 [{புத்தகம் பற்றி உங்கள் அருமைக் குழந்தைக்கு

அதிர்ஷ்டமான

பெயர் வைப்பது எப்படி?

குழந்தை பிறந்தவுடன் அளவிட முடியாத மகிழ்ச்சி அடைகிறோம்.

அந்தக் குழந்தையைக் கொஞ்சி மகிழ ஒரு நல்ல பெயர் தேவை. அதுவே அந்தக் குழந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக அமைந்தால் நமக்கு இன்னும் மகிழ்ச்சிதானே!

இதோ அந்தக் குறையைப் போக்கவே இந்த நூல். குழந்தைகளுக்கான பெயர்களை மட்டுமன்றி அதனை சாஸ்திரப்படி ஜோதிட அடிப்படையில் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டும், மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு எண்ணியல் முறையிலும் பெயரை சிறப்பாக அமைக்க இந்நூலில் வழி கூறப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி அழகானது மட்டுமல்ல; அதிர்ஷ்டமானதுமானதான் .

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866