உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: என். தம்மண்ண செட்டியார்

Category மனோதத்துவம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
ISBN978-93-86209-16-0
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நம்முள்ளேயே இருக்கும் மகத்தான சக்தியை விழிக்க வைத்து, பயன் பெற்றிட ஒர்
அரிய மனோ தத்துவ வழிகாட்டி.

அதிசிய சக்தியால் நடக்கக்கூடியதை முன் கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும்.
வரக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியை ஞானிகள் உணர்ந்து தெரிந்து கொண்டு
எச்சரித்தும் இருக்கிறார்கள். புராணங்களில் இத்தகைய ஞானிகள் ஞான
திருஷ்டியால் பலவிதமான அற்புதச் செயல்களைச் செய்தும் மக்களுக்கும்
இராஜாக்களுக்கும் முன்கூட்டியே வரக்கூடிய ஆபத்துகளைப் பற்றி எச்சரித்தும்
இருப்பதைக் காணலாம்.

இத்தகைய சக்தியைத்தான் மேலை நாட்டினர் ஈ.எஸ்.பி என்று சுருக்கமாக
அழைக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். தம்மண்ண செட்டியார் :

மனோதத்துவம் :

நர்மதா பதிப்பகம் :