உங்கள் எண் என்ன?

ஆசிரியர்: ராம்ப்ரசாத்

Category நாவல்கள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaperback
Pages 233
Weight300 grams
₹230.00 ₹207.00    You Save ₹23
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எண்களாலானதுப் பிரபஞ்சம், காலம், பேரண்டம், பெருவெளி என எல்லாமே கண்களாலானது. மனித உறவுகளையும் கூட எண்களும், அவைகளுக்கிடையேயானச் சமன்பாடுகளும் அது தொடர்பானக் கோட்பாடுகளுமே நிர்ணயிக்கின்றன.
பிரபஞ்சத்தையும், பேரண்டத்தையும், காலத்தையும் மானிட உறவுகளோடு இணைத்துப் பார்ப்பதே பேரறிவு என்பதை தீவிரமாக நம்புகிறேன் நான். குருட்டுத்தனமாக எதையும் சொ ல்லிவிட எண்களாலான உலகம் அனுமதிக்காது. சமன்பாடுகள் கேட்கும். காரணங்கள் கேட்கும். அது எப்படி எண்களுடன் வாருந்துகிறது என கேட்கும். அதை ஒரூபிக்கச்சொல்லும். அதன் விளைவுகளைச் சரிபார்க்கும், இந்த நாவலில் மனித உறவுகளை இயக்கும் எண்கள் குறித் தும் அவற்றினிடையே உள்ள சமன்பாடுகள் குறித்தும் அகவை உணர்த்தும் கோட்பாடுகள் குறித்தும் எண்கள் வழியே பேசியி ருக்கிறேன், எண்கள் வழியே நிரூபிக்க முயன்றிருக்கிறேன், இவ்வகையான நாவல் கட்டுமானம், மற்றும் எழுத்து என் சிந்தனை தன்மைக்கு முற்றிலும் அடக்கமானது. என்னால் இப்படித்தான் சிந்திக்க முடிகிறது. நான் சிந்தித்ததை அப்படியே - வரி மாறாமல் நாவலாக்கியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

காவ்யா பதிப்பகம் :