உங்கள் கேரக்டரும் யோகமும்

ஆசிரியர்: முருகு இராசேந்திரன்

Category ஜோதிடம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 120
Weight150 grams
₹38.00 ₹36.10    You Save ₹1
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அசுவினி நட்சத்திரம் ஓர் ஆண் நட்சத்திரம் ஆகும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அதில் முதல் நட்சத்திரமாக அசுவினி நட்சத்திரம் செயல்படுகிறது. இந்நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்திற்குரிய தசை கேது தசையாகும். இவரது சின்னம் ஆண் குதிரை கணம் தேவ கணம் ஆகும். விருக்ஷம் எட்டி பக்ஷர இராசாளி ஆகும். இவர் உடலின் தலை பாகத்தையும் மூளையையும் கட்டுப்படுத்துவார். குண நலன்களும் மனப்பான்மையும்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியான குணம் கொண் டவராக இருப்பார்கள். நல்ல அறிவாற்றல் மிக்கவர். எந்தச் செயலை எடுத்தாலும் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும், விவேகத்துடனும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். மிகவும் நேர்மையாகவும் கடமை உணர்வுள்ளவராகவும் திகழ்வார். மிடுக்கான உடை உடுத்து வதில் பிரியம் உள்ளவர். எதையும் தெளிவாக அலசி ஆராயும் திறன் படைத்தவர். மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண் டவராக இருப்பார். நல்ல வசீகரமான தோற்றம் கொண்டவர். நீண்ட ஆயுளும் மேம்பட்ட கல்வியும், மற்றவர்கள் மீது அன்பும் கொண்டு விளங்குவார். எதிரிகளின் குணம் அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்வதோடு இல்லாமல் அவர்களுக்கு புத்திமதியும்

உங்கள் கருத்துக்களை பகிர :
முருகு இராசேந்திரன் :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :