உடல்நலம் காத்திடுக

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category உடல்நலம், மருத்துவம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 160
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமெனில் நல்ல சுகாதாரமான வாழ்க்கைநிலை வேண்டும். திருமந்திரம் கூட “உடலை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடல்வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே” என்கிறது. உடல் உறுதியாகவும் நீண்டநாள் உழைத்து இயங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில் அதற்கேற்ற வாழ்க்கை அமைப்பும், ஒழுக்க முறைகளும், சத்துடைய நலம்தரும் சிறந்த இயற்கையுடன் பொருந்திய உணவுமுறைகளும் வேண்டும். இதன் அடிப்படையில் எழுந்த கருத்தே 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்னும் செம்மொழி. நாம் உண்பது உணவாக இருந்தாலும் அதுவே நம் உடலை பேணும் மருந்தாகவும் இருக்கும் என்றனர். எதுவும் அளவோடு இருந்தால் வளத்துடன் வாழலாம். அமிழ்தமாக இருந்தாலும் அதிகமாக உட்கொண்டால் அதுவும் நஞ்சே என்பதை “அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு” என்னும் முதுமொழி உணர்த்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

உடல்நலம், மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :