உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை சாதனைகள்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category பொது அறிவு
Publication கோரல்
FormatPaper back
Pages N/A
Weight200 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு
இளங்கோ முக்கிய பங்காற்றுகிறார், 2000-ம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் "அதிசயத் தாவரங்கள்", அன்றிலிருந்து 13 1 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் பாங்குற எழுதி வருகிறார்.அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகள் பணிபுரிந்து, தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக உயர்ந்து, தமிழ் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் 'துளிர்' அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர்."எழுத்துச்சிற்பி', 'அறிவியல் மாமணி ஆகிய விருதுகளால் கௌவிக்கப்பட்டவர்.மக்களின் அறிவியல் மனச்சார்பை தெளிவாக மேம்படுத்தும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்."மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தாண?” என்கிற இந்த நூல் ஆசிரியரின் 5 1வது படைப்பாக வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

பொது அறிவு :

கோரல் :