உடல் நலம் காக்கும் பழங்கள், காய்கறிகள் (மருத்துவ குணங்கள்)
ஆசிரியர்:
பவித்ரா
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1432-6285-6367-3668
{1432-6285-6367-3668 [{புத்தகம் பற்றி இயற்கை நமக்கு அளித்த வரங்களில் ஒன்று பழங்கள், காய்கறிகள். அவற்றில்தான் நம் உடல் நலம் காக்கும் எத்தனை எத்தனை மருத்துவ குணங்கள். அவற்றில் சிலவற்றை இந்நூலில் தொகுத்து தந்துள்ளேன். இதைப் படித்த பின், அந்த காலத்தில் முனிவர்கள் பழங்கள், காய்கறிகள் மட்டுமே உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த ரகசியம் புரியும். நாமும் அதைப் பின்பற்றுவோம், நல்வாழ்வு வாழ்வோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866