உடல் வளர்த்தேனே... உயிர் வளர்த்தேன்!

ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து

Category சுயமுன்னேற்றம்
Publication மலர்ச்சி
FormatHard Bound
Pages 152
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பருகும் நீரின் அளவு குறையும்போதும் சிறுநீர் வெளியேற போதிய நீர் இல்லாதபோதும்தான் இந்த சிறுநீரகக் கல் உருவாகும் சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொருவர் உடலும் மாறுபடுகிறது. நீரின் தேவையும் அளவும் மாறுபடுமே? எவ்வளவு நீர் பருகவேண்டும் என்று எப்படி கணக்கிடுவது? இவ்வளவு கிலோ எடை உள்ளவர் இவ்வளவு மில்லி நீர் பருகவேண்டும் என்று அளவு ஏதும் இருக்கிறதா? என்னது பித்த வெடிப்பு என்பது உண்மையான ஒரு நோய் இல்லை, அது உடலின் உள்ளே நடக்கும் வேறொரு பிரச்சினையின் வெளிப்பாடா?

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமன் பச்சைமுத்து :

சுயமுன்னேற்றம் :

மலர்ச்சி :