உடல்

ஆசிரியர்: ஆதிரை

Category உடல்நலம், மருத்துவம்
Publication அருவி வெளியீடு
FormatPaper Pack
Pages 160
Weight200 grams
₹120.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு (ஆகாயம்) எனப்படும் ஐந்து பருப்பொருட்களில், அதாவது பிருதிவி, அப்பு. தேயு. வாயு, ஆகாயம் எனப் படும் ஐம்பெரும் பூத ங் க ளி ல் ஒவ்வொன்றும் சமஷ்டி, வியஷ்டி என இரு பாகங்களாகி இரு பூதங்களாயிற்று. சமஷ்டி என்றால் ஒன்றாயிருத்தல். இதற்கு உதாரணம் தோப்பு. வியஷ்டி என்றால் வெவ்வேறாக இருத்தல், இதற்கு உதாரணம் மரம். இவற்றில் முதல் பாகப் பஞ்ச பூதங்களே பிரபஞ்சமாயிற்று. இரண்டாவது பாகப் பஞ்சபூதங்கள் இருபத்தைந்து தத்துவங்களாகி, அவை ஒன்று சேர்ந்து மனித உடல் உண்டாயிற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :