உடைந்த கடவுள்

ஆசிரியர்: வித்யாசாகர்

Category கவிதைகள்
Publication முகில் பதிப்பகம்
FormatPaperback
Pages 120
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சமுகத்தில் நடக்கும் அநீதிகளை கண்டு, ரெளத்திரம் கொள்ளும் ஓர் இளைஞனின் கோபம் இங்கு அனல் சொற்களால் நம்மை திடுக்கிட வைக்கிறது. மனிதம் மறந்துவிட்ட உலகத்தை நோக்கி சமரசமின்றி கவிதையில் சமர் புரிகிறார். வித்யாசாகர். தமது சொந்த நலன்களை மட்டுமே வாழ்க்கை லட்சியமாக கொண்டு இயங்கும் பல மனிதர்களுக்கு மத்தியிலும், சமுக கரிசனத்தோடு இயங்கும் வித்யாசாகர் இணையத்திலும், வெளியிலும் தனது எழுத்தால் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டவர், தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்காதவர். ஒருவேளை, தவறு கடவுளுடையது எனில், அதற்காக கடவுளோடும் கை குலுக்க மறுப்பவர். அவரது இந்த "உடைந்த கடவுள் படைப்பும் அதற்கான நியாயத்தை தாங்கி, முழுவதும் மனிதம் நிறைந்த சொற்களால் நிரம்பிக் கிடக்கிறது!

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :