உடையார் (பாகம்-6)
₹435.00 ₹413.25 (5% OFF)
உடையார் தொகுதி 3
₹465.00 ₹441.75 (5% OFF)
உடையார் (பாகம்-3)
₹420.00 ₹399.00 (5% OFF)

உடையார் (பாகம் - 1)

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHardbound
Pages 448
Weight650 grams
₹385.00 ₹365.75    You Save ₹19
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அமரர் கல்கி தன்னுடைய 'பொன்னியின் செல்வன்' மூலம் பிற்காலச் சோழர் வரலாற்றை வெகு அழகாய்த் தமிழர்கள் நெஞ்சில் பதிய வைத்தார். அவர் போட்டுக் கொடுத்த மேடையில், அடுத்த எழுத்தாளன் தன் நாடகத்தை அரங்கேற்றுவது எளிதாகிறது.
இந்த நாவலில் இராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டும் விஷயத்தை நான் மையமாக எடுத்துக் கொள்கிறேன். சோழர் கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன். இதற்கு ஸ்ரீநீலகண்ட சாஸ்திரியாரும், ஸ்ரீசதாசிவ பண்டாரத்தாரும் எனக்குத் துணை. இவர்கள் தமிழர் நாகரீகத்தைத் தமிழருக்குக் காட்டிய தமிழர்கள்சரித்திரப் பேராசிரியர்கள்.
இன்றைய தமிழ்நாட்டின் மையம் அன்றைய சோழ மண்டலம். அதைப்பற்றித் தெரிந்து கொள்ளாது தமிழர்கள் இருந்துவிடக்கூடாது. அன்றைய வாழ்க்கை இன்றுபோல் இல்லை. நாம் ஏற்றுக்கொள்ள முடியாத மாறுபாடான விஷயங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். இப்போதையும் விட சாதாரண ஜனங்கள் அதிக நேர்மை, நாணயத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :