உதய சூரியன்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category நாவல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
Formatpaper back
Pages 160
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நி சப்தமாக, வெகு வேகமாக, கம்பீர அமைதியுடன் பறக்கும் என்று அந்த விமானத்தைப்பற்றி எழுதியிருந்தார்கள். அத்தனையும் உண்மையென்று உணர முடிந்தது. பறக்கும்பொழுது, பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஏழு மைல் உயரத்தில், சுமார் அறுநூறுமைல் வேகத்தில் , நிசப்தமாக , இம்மியும், அலுங்காமல் குலுங்காமல் பறக்கிறதென்றால் கம்பீரமான அமைதி ஒன்று நமக்கே ஒருவிதத்தில் தோன்றத்தான் செய்கிறது, அலைக்குழம்பாக அடர்ந்து கவ்வும் முகில்களுடே கூட ஏறிக்கடக்கும் பொழுது உலுக்காமல், அதிராமல் விமானத்தைச் செலுத்தினவர்கள் தேர்ந்த, அனுபவசாலிகளாகத்தான் இருக்க வேண்டும்; பிரயாணிகளைக் குழந்தைபோல் கவனித்துக் கொள்கிற பொறுப்பும் சிரத்தையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

நாவல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :