உத்தரவின்றி உள்ளே வந்தாய் !!

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 318
Weight300 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனித மனங்கள் ஒன்றாக இணைந்த பிறகு பிரிவினைகள் எங்கிருந்து வருகிறது?..அதிக எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்களை கொண்டு வரும். என்கணவன்/மனைவி இப்படித்தான் என மூளையில் பதிய வைத்துவிட்டால்... அவர்கள் செய்யும் சிறு சிறு இன்ப அதிர்ச்சிகள் கூட நமக்கு கிடைக்காத பொக்கிஷங்களாக மாறி மனதை நிறைத்து விடும்....இணையாக செல்லும் தண்டவாளங்கள் ஒரு போதும் சேர்ந்ததாக சரித்திரமே கிடையாது.. அது போன்ற ஒரே மாதிரியான மனநிலையில் உள்ள இரண்டு பேர் திருமண வாழ்க்கையில் இணைந்தார் அவர்களுடைய வாழ்க்கையும் கண்டிப்பாக ஒத்துப்போகாது.உத்தரவின்றி ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் நுழைந்து, இப்போது அவர்களே தங்கள் வாழ்க்கை எனும் அளவிற்கு தங்களை மாற்றிக் கொண்டனர். காதலால் தங்கள் இணைகளை கவர்ந்து கொண்டனர். காலத்திற்கும் அவர்கள் காதல் அவர்களை சந்தோஷமாக வாழ வைக்கும்…

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :