உனக்காவே உயிர் தாங்கினேன்

ஆசிரியர்: பா. ஷபானா

Category குடும்ப நாவல்கள்
Publication ப்ரஷா பதிப்பகம்
FormatPaper Back
Pages 410
Weight400 grams
₹385.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உள்ளம் பறித்தது நான்என்பதும் -என்றன்
உயிர் பறித்தது நீஎன்பதும்
கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக்
கோனிற் கண்டிட வேண்டுமென்றாள்
துள்ளி எழுந்தனன் சுந்தரந்தான்! - பசுந்
தோகை பரந்தனள் காதலன்மேல்!
வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் - நல்ல
வீணையும் நாதமும் ஆகிவிட்டார்!

பாவேந்தர் பாரதிதாசன்

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :