உனது வானம் எனது ஜன்னல்
ஆசிரியர்:
சுகி சிவம்
விலை ரூ.85
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D?id=1985-0826-6750-8912
{1985-0826-6750-8912 [{புத்தகம்பற்றி மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜன்னல்களாக இருக்கப் பழகுவதில்லை . அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜன்னல்கள் அப்படியல்ல; ஒரு கோணத்தில் அடைப்பு, மறு கோணத்தில் திறப்பு. அவை இரு தளத்திலும் இயங்குகின்றன. வேண்டும்போது அடைத்துக் கொண்டும் வேண்டும்போது திறந்து கொண்டும் ஒரு மிகச் சிறந்த ஞானியின் பக்குவமுள்ளவை ஜன்னல்கள். மிக அதிகமான ஜன்னல்கள் உள்ள வீடுகள் காற்றையும் வெளிச்சத்தையும் வானத்தையும் வீட்டுக்கு விருந்தழைத்து வரும் வல்லமை உடையது. பல மனிதர்கள் இப்படி பல விஷயங்களை வரவு வைக்க விரும்புவதில்லை. ஏதோ ஒரு மதத்தனாக, ஜாதியனாக, மொழியனாக சின்னச் சின்ன ஜன்னல்களோடுதான் பல மனிதர்கள் வாழ்கிறார்கள். பலர் ஜன்னல்களே இல்லாத சிறைகளாகி விடுவது இன்னும் வேதனையானது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866