உன்னில் வாழ ஆசை

ஆசிரியர்: பவித்ரா நாராயணன்

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages N/A
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாங்கள் பத்திரிக்கைகளில், இணையத்தளங்களில் படிக்கும் செய்திகளை செய்திகளாகவே கடந்து விட, தான் என்றோ , இரு துருவங்களில் நடைபெற்றதாக அறிந்து இருநிகழ்ச்சிகளை அழகுறத் தொடுத்து கதையைப் படிக்கும் போது எங்களுக்கு அதன் தாக்கங்கள் புரியாதவாறு அப்படியே எங்களை சம்பவங்களோடு உள்ளேடுத்து ஒரு அற்புதமான படைப்பை எமக்கு அள்ளிதருகிறார். கதையைப் பற்றி நான் ஒரு வார்த்தையும் கூறப் போவதில்லை. படிக்காதவர்கள் நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பவித்ரா நாராயணன் :

குடும்ப நாவல்கள் :

எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ் :