உன்னைக் கண்டேன்... காதல் கொண்டேன்...!
ஆசிரியர்:
ஸ்ரீகலா
விலை ரூ.240
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D...+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D...%21?id=1936-8243-3889-9757
{1936-8243-3889-9757 [{புத்தகம் பற்றி "வசந்திக்கு மாப்பிள்ளை முடிவானா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வச்சிடலாம்...” என்று புகழ் சொல்லவும் பெருமாளும் சரி என்று ஒத்துக் கொண்டார். 'பார்த்திருவோம்டா, அவ கழுத்துல நீ தாலி கட்டுறியான்னு... என்னைக்கு இருந்தாலும் அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்... கல்யாணத்தைக் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டு இருக்கியா....? அந்தக் கொஞ்ச நாள் தான்டா எனக்குச் சாதகமா நடக்கப் போகுது... உனக்குப் பாதகமா மாறப் போகுது...' மனதில் வில்லன் சிரிப்பு சிரித்த ஆரோன், அங்கு நின்றிருந்த மேஹாவைப் பார்வையால் விழுங்கியபடி பெருமாள்சாமியை நோக்கி வந்தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866