உம்மத்

ஆசிரியர்: ஸர்மிளா ஸெய்யித்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 432
ISBN978-93-82033-21-9
Weight500 grams
₹390.00 ₹351.00    You Save ₹39
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பென்முனைகளிருந்து, நாவல் உருவம் கொள்ளுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸர்மிளா ஸெய்யித் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :