உயரம் செல் (ஏற்றம் தரும் வாசகங்கள்)

ஆசிரியர்: கீர்த்தி

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 60
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நட்சத்திரங்களைத் தொட முயற்சிப்போம்; மலைச் சிகரத்தையேனும் எட்டிப் பிடிக்கவே செய்வோம்!
உங்கள் லட்சியம் உறுதியாக இருந்தால், அதை நோக்கி நீங்கள் நகர வேண்டாம்; அதுவே உங்களை ஈர்த்துவிடும்!
வெற்றி தோல்விகளின் வெவ்வேறு நிறங்களால்தான், வாழ்க்கை ஓவியம் வண்ணமயமாக வசீகரிக்கிறது!
உற்சாகமாகச் செய்யும் பணிக்கு ஊதியம் எப்போதும் அதிகமாகவே கிடைக்கும்!
உலகத்தின் அரங்கில் உற்சாகத்தின் எதிரொலி உற்சாகமாகவே கேட்கும். உற்சாகமாயிருங்கள்!
மனசாட்சி பாராட்டும் செயல்களை மட்டும் செய்தால், மனதில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்! நீடித்த வெற்றியோ, மகிழ்ச்சியோ வேண்டும் என்றால் நேர்வழியிலேயே செல்லுங்கள்!
உண்மையான உழைப்பு - நிறைவான ஊதியத்தையும் நிம்மதியான உறக்கத்தையும் நிச்சயம் தந்தே தீரும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :