உயிரில் உறைந்த நேசம்
ஆசிரியர்:
தீபிகா
விலை ரூ.145
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1838-7212-6883-8573
{1838-7212-6883-8573 [{புத்தகம் பற்றி உயிரில் உறைந்த நேசம் உயிர் உன்னில் என்றே நின்றவன் ஒருவன் உதிரம் வதைத்து இன்பம் கண்டவனுக்குச் சொந்தமானாய் விதியால் நடந்ததா? மதியைத் தொலைத்த ஒருத்தியால், சதி எனும் சகதியில் நீயும் சிக்கி அவதியுற்றாய் மீண்டாய் நீயாக வீழ்ந்திடாமல் வந்தான் அவனே, மீண்டும்... மீண்டும்... நேசிக்க… அவன் உயிரில் உறைந்து சுவாசமானது அவனின் அம்முவாகிய நீ மட்டுமா? உன் கருவறையில் உதித்து உன்னில் உயிர் உறைந்தவள், அவனின் நெஞ்சக் கருவறையில் குட்டி இளவரசியாக... கட்டிக் கரும்பாக... சுட்டி ஞானியாக உன்னுடன் உறைந்திருக்கின்றாள்! நேசிக்கின்றான்... சுவாசிக்கின்றான் உயிரில் உறைந்த நேசமாய்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866