உயிர் தோன்றியது எப்படி?
ஆசிரியர்:
டாக்டர் ஏ.என்.நம்பூதிரி
தமிழில் : அம்பிகா நடராஜன்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1368-0959-9640-2061
{1368-0959-9640-2061 [{புத்தகம் பற்றி எல்.கே.ஜி குழந்தை ஒன்றின் சந்தேகத்தைத் தீர்க்க ஓர் அப்பா எடுத்துக்கொள்ளும் முயற்சிதான் இந்த நூல். ‘உயிர் தோன்றியது எப்படி?’ என்ற கேள்வியிலிருந்து பிறக்கும் பல புதிய கேள்விகளுக்கு இந்த நூல் விடை தருகிறது. பூமியில் தோன்றிய முதல் உயிர் எது? கலிலியோவுக்குப் பிறகு உருவான அறிவியல் யுகத்தின் கண்டுபிடிப்புகள், டார்வினுக்கு முன்னால் உயிரினங்கள் பற்றி நிலவிவந்த நம்பிக்கைகள் என சுவாரசியமான பல அம்சங்களை இந்த நூல் விவரிக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866