உய்யடா! உய்யடா! உய்...
ஆசிரியர்:
இசை
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE%21+%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BE%21+%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D...?id=1525-5773-6875-7866
{1525-5773-6875-7866 [{புத்தகம் பற்றி
<br/>'உய்யடா உய்யடா உய!' நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. இன்றைய இளைஞரின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து இலக்கியப் பயிற்சியையும் விடாது நிற்கும் இந்த இடம்தான் இசையின் இலக்கிய இடம். எழுத்தின் சூட்சுமங்களை உணர முடிகிற நுண்ணுணர்வு இசையிடம் இருக்கிறது. கூடவே உணர்ந்ததை நவீன மொழியில் தெறிக்கவிடும் வல்லமையும் அப்பிராணியாய் வெளித்தோற்றம் காட்டும் இசைக்கு உள்ளே அகன்ற வாசிப்புக்கு கட்டியம் கூறும் உள் முகம் உண்டு. பாரதியும் வள்ளுவனும் இசைக்குள் பாய்ந்திருக்கிறார்கள்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866