உய்ய்ய்...

ஆசிரியர்: நாகா

Category கவிதைகள்
Publication கீற்று வெளியீட்டகம்
Pages N/A
₹70.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தான் கண்ட தருணங்களின் தரிசனங்களை, தனக்குச் சாத்தியமான அழகியலை, உறவுகளை, உணர்வுகளை கவிதை மொழியில் ஏந்தி நம் முன் நிற்கிறார் நாகா. எளிய பாடுபொருள், எளிய வடிவம் என எளிமையே அழகாய் விரியும். இக்கவிதைகள் பாசாங்கற்ற, பம்மாத்துகளற்ற முயற்சிகள் என்பது மகிழ்வூட்டுகிறது. தொடர்ந்து வாசிப்பும், காலம் தரும் முதிர்ச்சியும் நாகாவின் கவிதைகளை நதியாக்கிப் பாய்விக்கின்றன. இயல் பான மொழியிலேயே, பரவசமான கவிதைகளை எழுதிவிட முடியும் என்பதற்கு, நாகாவின் கவிதைகளே நற்சான்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :