உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் - எட்டுத்தொகை

ஆசிரியர்: துரை ராஜாராம்

Category இலக்கியம்
Publication நர்மதா பதிப்பகம்
Formatpaperpack
Pages 136
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் பகுதியாகிய எட்டுத்தொகை பற்றியது. இதில் அடங்கிய எட்டு நூல்களைப் பற்றியும் எளிய இனிய உரைநடையில் எழுதியுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

நர்மதா பதிப்பகம் :