உரை
ஆசிரியர்:
ம.செந்தமிழன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?id=1502-7851-4399-9345
{1502-7851-4399-9345 [{புத்தகம் பற்றி எல்லாப் புறங்களும் பொய்மைதான். எல்லா அகங்களும் உண்மைதான்.
<br/>
<br/>உண்மை என் நீ கருதுவது உண்மையல்ல. வானம் நீல நிறம் என்று உரைப்பது நீ உண்மை என்கிறாய். அன்பே, அது சரியானது தானே தவிர உண்மையானதல்ல. வேனில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன. மனிதக் கண்களுக்கு அது நீளமாகத் தெரிகிறது. வான் என்ன வண்ணம் எனக்கேட்கையில், வானின் வண்ணங்களை என்னால் துல்லியமாகக் காண இயலாது என்று எவரேனும் கூறினால், அது உண்மை. 'சரி' வேறு 'உண்மை' வேறு}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866