உறைபனி என்னில் பொழிகிறாய்
ஆசிரியர்:
அகிலா ஐயாதுரை
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1788-0241-4910-8722
{1788-0241-4910-8722 [{புத்தகம் பற்றி சென்னையின் வாகன நெரிசலில் மெயின் ரோடு சிக்னலில் காத்திருக்கும்போது பின்பக்கம் அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் "இப்போ உங்களுக்கு சந்தோஷமா, நல்லத் தூங்கிட்டிருந்தவனை எழுப்பி, இந்த குளிருல குளிக்கச் சொல்லி என்ன டார்ச்சர் செய்து கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க... அப்படியென்ன வேண்டுதல் உங்களுக்கு, அதுதான் உங்க ஆத்துக்காரர் பேங்கில் வேலைப் பார்த்து சேர்த்து வச்சுருக்காருதான, உங்க பையங்க நாங்க நல்லா சம்பதிக்குறோம், வேறென்னமா வேண்டிக்கப்போற, சாமிய வேற சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதம்மா" என்று எரிச்சலில் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி என்ற அபிரிஷி.
<br/>"அப்பாவை அழைச்சுட்டு வந்திருக்காலாம்தான, இந்த ட்ரபிக்லா பொறுமையாக போக அவரால் மட்டுந்தான் முடியும்" என்று மறுபடியும் புலம்பியபடியே வர பின்னாடியிருந்த விஜயெலட்சுமி சிறிது நேரம் அமைதியாகவே வந்தார், அவனது புலம்பல் தாங்க முடியாமல் அவனது முதுகில் ஒன்று போட்டார்…
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866