உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டகாசம்
ஆசிரியர்:
ஜெகாதா
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1207-0726-4102-2836
{1207-0726-4102-2836 [{புத்தகம்பற்றி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் நெடிய வரலாற்றின் அற்புத நிகழ்வுகள் நெஞ்சுக்கு அருகில் அப்படியே இந்நூலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் மட்டுமின்றி, ஆடியவர்களின் உணர்வுகளும் உரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்களின் பசியைக் கணக்கில் கொண்டு கிரிக்கெட் 'புல்' மைதானம் மட்டுமன்றி, அநேக கிரிக்கெட் புள்ளிவிவரக் கரும்பலகையும் ஆங்காங்கே ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் வீரர்களின் வாழ்நாள் சாதனைப் பயணம் இந்நூலில் தொகுக்கப்பட்டிருப்பது அரிய விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866