உலகச் சிறப்புத் தினங்கள்

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 86
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள்.இப்பரந்து பட்ட உலகில் நாள்தோறும் கோடிக்கணக்கான செய்திகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவற்றை அப்படியே அறிந்து கொள்வது இயலாத ஒன்று. அதனால்தான் ஒளவையார் "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று சொன்னார். எனினும் மிக முக்கியமான சிலவற்றையாவது நாம் தெரிந்து கொள்வது நமக்குப் பயன்தரும்.
கோடிக்கணக்கில் மக்கள் இருந்தாலும் கோடியில் ஒருவர்தான் வரலாற்றுச் சுவடாய் மற்றவர்க்குப் பாடமாகிறார். அதுபோல நாளும் நாளும் நாள்கள் வந்து போனாலும் சில நாள்கள் தாம் சிந்தையில் பதித்துக் கொள்ளும் வண்ணம் அமெரிக்க ஐக்கியநாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனைக் கொண்டாடும் பொருட்டு சமுதாய அக்கறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சில தினங்கள் முக்கியமடைந்ததற்கான காரணங்களை அறிந்து கொண்டு கடைப்பிடிக்கும் வகையில் உலகச் சிறப்பு நாள்கள் என்னும் இந்நூல் அமைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :