உலகமயம் இந்தியம் தமிழ்த்தேசியம்

ஆசிரியர்: கி.வெங்கட்ராமன்

Category தமிழ்த் தேசியம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaper back
Pages 96
Weight150 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அரசியல் கட்சிகளும், கம்பெனி முதலாளிகளும் தனித்தனியே இருந்த பழைய நிலை அப்படியே நீடிக்கவில்லை . புதிய தாராளமயம் இந்த ஒன்று கலத்தலை விரைவுப்படுத்துகின்றது. முதலாளிகள் அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாமல் கட்சிகளின் வழி காரியம் சாதிப்பது இருந்தது. இன்று நேரடியாக - அவர்களே அரசியலுக்கு வந்து விட்டார்கள். புதிய தாராளமயத் திற்கு ஏற்ற அரசியல் கட்டமைப்பு இது. கட்சிகளே கூட கம்பெனியைப் போல நடத்தப்படுகின்றன."

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கட்ராமன் :

தமிழ்த் தேசியம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :